Prime Minister's Office
பிரதமர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்
Posted On :15, August 2017 06:34 IST
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “स्वतंत्रता दिवस के शुभ अवसर पर सभी देशवासियों को बहुत-बहुत बधाई। जय हिन्द! எனது சக இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்! ”, என்று பிரதமர் கூறினார்.
******