Prime Minister's Office
சர்தார் படேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு வீர வணக்கம் செலுத்தினார்
Posted On :31, October 2017 07:13 IST
சர்தார் படேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
“சர்தார் படேல் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம். இந்தியாவிற்காக அவர் ஆற்றியுள்ள சேவையும் சிறப்புமிக்க பங்களிப்பும் என்றும் மறக்க முடியாது” என்று பிரதமர் கூறியுள்ளார்.